Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்!

நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரே இலக்க தகடுகள்  கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகளை நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் நுவரெலியாவின் ராகலை மற்றும் சாந்திபுரப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் உறவினர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் ஒன்று, வாடகைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் மற்றொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறித்த முச்சக்கரவண்டிகள் ஏதேனும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை

October 13, 2026
கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்
காணொளிகள்

கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்

October 13, 2026
செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரித்து வேடமணிந்த சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரித்து வேடமணிந்த சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

October 13, 2026
ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக பாதயாத்திரை; நான்காவது நாளாக இன்று முன்னெடுப்பு!
செய்திகள்

ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக பாதயாத்திரை; நான்காவது நாளாக இன்று முன்னெடுப்பு!

October 13, 2026
இலங்கையில் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் பதிவு!

October 13, 2026
ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை; நீதிமன்றில் அறிவிப்பு!
செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை; நீதிமன்றில் அறிவிப்பு!

October 13, 2026
Next Post
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு