Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்

அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்

1 hour ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடல்களில் ஒன்றுக்கு ‘ட்ரம்ப் பெருங்கடல்’ அல்லது ‘அமெரிக்கப் பெருங்கடல்’ எனப் பெயர் மாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி டென்னசி மாநிலத்தின் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ எனப் பெயர் மாற்றிய நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பெயரைப் புவியியல் அமைப்புகளில் மேலும் நிலைநிறுத்தும் நோக்கில் இந்த யோசனையை அவர் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!

October 13, 2026
இணையம் முதல் போதைப்பொருள் வரை; சிறுவர்களை இலக்குவைக்கும் குற்றவாளிகள்!
செய்திகள்

இணையம் முதல் போதைப்பொருள் வரை; சிறுவர்களை இலக்குவைக்கும் குற்றவாளிகள்!

October 13, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை

October 13, 2026
Next Post
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு