Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்

“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறையில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகக் கூறியதாக தித்தகல்ல ஆனந்தசிரி தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு பெற்றுக்கொடுக்கும் முயற்சிகள் தொடர்பான நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஞானசார தேரரிடம் விஷப் போத்தல் ஒன்று இருந்ததாகவும், அதனை அருந்தி உயிரிழக்கப்போவதாக அவர் கூறியபோது தலையிட்டு அந்த முடிவைக் கைவிடுமாறு சமாதானப்படுத்தியதாகவும் ஆனந்தசிரி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் காலத்திலிருந்தே ஞானசார தேரருடன் கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவரது தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் பிரசாரத்தில் இதுவரை 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்தசிரி தேரர் கூறியுள்ளார்.

இந்தப் பிரசாரத்தைக் கைவிடுமாறு தமக்கு அச்சுறுத்தல்களும் நிதி உதவி தொடர்பான சலுகைகளும் முன்வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், உரிய அதிகாரிகளிடம் மனு சமர்ப்பிக்கப்படும் வரை நடவடிக்கையைத் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

October 13, 2026
இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
செய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

October 13, 2026
2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு
செய்திகள்

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

October 13, 2026
15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!
செய்திகள்

15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

October 13, 2026
பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
Next Post
அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு