Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசம்; பிரார்த்திக்குமாறு சீலரத்ன தேரர் கோரிக்கை!

மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசம்; பிரார்த்திக்குமாறு சீலரத்ன தேரர் கோரிக்கை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை முன்னரை விட மோசமடைந்துள்ளதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்குச் சென்று மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நலம் விரைவில் சீரடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் சீலரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து; சவூதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து; சவூதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

October 14, 2026
ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!

October 14, 2026
மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!
செய்திகள்

மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

October 14, 2026
வறுமை ஒழிப்புக்காக ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் புதிய டிஜிட்டல் தரவு அமைப்பு!
செய்திகள்

வறுமை ஒழிப்புக்காக ‘பிரஜா சக்தி’ திட்டத்தில் புதிய டிஜிட்டல் தரவு அமைப்பு!

October 14, 2026
யேமனில் எண்ணெய் கிடங்குகள், எரிபொருள் நிலையங்கள் மீது சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்!
செய்திகள்

யேமனில் எண்ணெய் கிடங்குகள், எரிபொருள் நிலையங்கள் மீது சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்!

October 14, 2026
உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்
செய்திகள்

உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்

October 14, 2026
Next Post
மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு