Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

45 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகள் நேற்று (15) முதல் 14 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் 15 மில்லியன் ரூபாய் பணம், லொறி ஒன்றுடன், 5 பேரையும் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதுதொடர்பாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரொருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்
செய்திகள்

அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

October 16, 2026
க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!

October 16, 2026
யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!

October 16, 2026
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

October 16, 2026
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு; தாஸிம் ஹாஜியாருக்கு முன்னாள் அமைச்சர் சுபையிர் பாராட்டு!
செய்திகள்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு; தாஸிம் ஹாஜியாருக்கு முன்னாள் அமைச்சர் சுபையிர் பாராட்டு!

October 16, 2026
பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!

October 16, 2026
Next Post
க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!

க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு