Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்து

சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்து

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியின் மீ ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (16) இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து ஒன்றே சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 7 பெண்கள், ஒரு சிறுமி மற்றும் 4 ஆண்கள் சிறு காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதியும் நடத்துனரும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு
செய்திகள்

இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு

October 17, 2026
இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
உலக செய்திகள்

இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

October 17, 2026
காவல்துறை சான்றிதழ் தொடர்பான பொலிசாரின் அறிவிப்பு
செய்திகள்

காவல்துறை சான்றிதழ் தொடர்பான பொலிசாரின் அறிவிப்பு

October 17, 2026
ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!
செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!

October 16, 2026
வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!
செய்திகள்

வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!

October 16, 2026
கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்
செய்திகள்

கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்

October 16, 2026
Next Post
இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு

இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு