Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்புக் கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுப்பது ஏன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கட்சியின் காரியாலயத்தில் இன்று (17) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டுக்காகக் குரல் கொடுத்த ஞானசார தேரர் அரசியல் நோக்கத்திற்காகப் பழிவாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பொலிஸார் அடக்குமுறையைப் பிரயோகிப்பதாகக் குற்றஞ்சாட்டிய கம்மன்பில, போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கு வந்ததை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

October 17, 2026
சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி
செய்திகள்

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி

October 17, 2026
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

October 17, 2026
தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்
செய்திகள்

மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்

October 17, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு