Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

60 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஜூஹூ பகுதியில், பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப் பயணித்த காரை இலக்கு வைத்து, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் டைகர் ஷெராப் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், கார் ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாகவும், நடிகர் சல்மான் கானுடன் தொடர்பில் இருக்கும் திரையுலகினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை !
செய்திகள்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை !

October 19, 2026
நாட்டை வந்தடைந்தது பயணிகள் ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்
செய்திகள்

நாட்டை வந்தடைந்தது பயணிகள் ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்

October 19, 2026
நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு
செய்திகள்

நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு

October 18, 2026
மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு
செய்திகள்

மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு

October 18, 2026
பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு
செய்திகள்

பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு

October 18, 2026
அரசாங்கத்திற்கு எதிராக செயற்கையான அமைதியின்மையை உருவாக்கும் இரு தொலைக்காட்சி சேனல்கள்; ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக செயற்கையான அமைதியின்மையை உருவாக்கும் இரு தொலைக்காட்சி சேனல்கள்; ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு

October 18, 2026
Next Post
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை !

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு