Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

48 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில மொழிப் போட்டியின் கவிதை கூறல் நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பெற்று, கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலய மாணவி R. இவாஞ்சலின் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

மாணவியின் இந்தச் சாதனை பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதுடன், அவரது மொழித்திறன், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தச் சாதனைக்காக மாணவிக்கும், அவருக்குப் பயிற்சியளித்து வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாடசாலைச் சமூகத்தினருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 20, 2026
கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!
செய்திகள்

கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!

October 20, 2026
எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!
செய்திகள்

எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
Next Post
எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!

எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு