Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

43 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்குக் கீழே மறைந்திருந்த நல்லபாம்பு தீண்டியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி, அஹுங்கல்ல நகரில் போக்குவரத்துக் கடமைகளை நிறைவு செய்த குறித்த கான்ஸ்டபிள், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் செலுத்தப்பட்ட உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பொலிஸ் நிலையம் நோக்கிப் பயணித்துள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்குக் கீழே ஏற்கனவே மறைந்திருந்த நல்லபாம்பு திடீரென அவரைத் தீண்டியுள்ளது.

இதனையடுத்து, குறித்த பாம்பு உயிருடன் பிடிக்கப்பட்டதுடன், பாம்புத் தீண்டலுக்கு உள்ளான கான்ஸ்டபிள் உடனடியாகப் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

சிகிச்சைகளின் பின்னர் அவர் பூரண குணமடைந்து ஒக்டோபர் 17ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 20, 2026
கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!
செய்திகள்

கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!

October 20, 2026
எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!
செய்திகள்

எரிவாயு விநியோகத்தில் அதிரடி முன்னேற்றம்; ஒக்டோபர் 22ஆம் திகதி வருகிறது அடுத்த கப்பல்!

October 20, 2026
ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு