Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும் இதுவரை திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படவில்லை என அதன் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதிலும், நீண்டகாலமாக நிலவி வரும் பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தெளிவான கடமைகளின் பட்டியல் மற்றும் முறையான பதவி உயர்வுத் திட்டம் இல்லாமை, தரங்களுக்கிடையிலான பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை, உயர் தரமொன்று இல்லாமை, ஓராண்டுப் பயிற்சிக்குப் பின்னரும் நிரந்தர சேவையில் உள்வாங்கப்படாமை மற்றும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

October 22, 2026
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்
செய்திகள்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்

October 22, 2026
திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!
செய்திகள்

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!

October 22, 2026
அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!
செய்திகள்

அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!

October 22, 2026
சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!
உலக செய்திகள்

சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!

October 22, 2026
மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு
செய்திகள்

மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு

October 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு