Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

53 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பேஸ்புக்’ சமூக வலைதள பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் இரகசிய தகவல்களை தவறாகப் பயன்படுத்திய வழக்கில், அதை நடத்தும், ‘மெட்டா’ நிறுவனத்துக்கு, 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்து நியூ மெக்சிகோ நீதிமன்றம் நேற்று முன்தினம் 21 தீர்ப்பளித்துள்ளது.

கடந்த, 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற அரசியல் ஆலோசக நிறுவனம், 8.7 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி திரட்டியது.

இது தொடர்பாக, 2021ல் நியூ மெக்சிகோ மாகாண அட்டர்னி ஜெனரல் ராகுல் டோரஸ், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மெட்டா நிறுவனம், 43 லட்சத்திற்கும் அதிகமான முறை மீறியதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்க கார்ப்பரேட் வரலாற்றில் பதிவான மிகப் பெரிய அபராதங்களில் இது ஒன்றாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!
செய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

October 23, 2026
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செய்திகள்

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

October 23, 2026
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!
செய்திகள்

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!

October 23, 2026
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்
செய்திகள்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்

October 23, 2026
மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!
உலக செய்திகள்

சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!

October 23, 2026
Next Post
கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு