இலங்கையின் பத்திரப்பதிவுதாரர்கள் எதிர்வரும் மறுசீரமைப்பில் 30% தள்ளுபடியை எதிர்கொள்வார்கள் என்று JP மோர்கன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த பத்திரப்பதிவுகள் 2028 முதல் செலுத்தத் தொடங்கி 2036 இல் முதிர்ச்சியடைகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் $2.9 பில்லியன் பிணையெடுப்பின் ஆதரவுடன், இலங்கை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் பத்திரப் பதிவுதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே புதிய தகவலை JP மோர்கன் ஆய்வாளர் வெளியிட்டுள்ளனர்.