Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும்,மொனராகலை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமார தலைமையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று (10) இடம் பெற்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் 213 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.

ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பொது சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடத்திலும் சித்தி பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு என அனைவருக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார அசாதாரண சூழ்நிலையில் எமது நாட்டுக்கு அந்தியசெலவானியை பெற்றுத்தரும் வீரர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதில் பெறுமை அடைவதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி. விமலவீர, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், அமைச்சின் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அதேசமயம் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் காசோலையை அருகிலுள்ள இலங்கை வங்கியில், பிறப்புச் சான்றிதழை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் எனவும்,இக் காசோலையை ஒரு வாரத்திற்குள் வைப்பிலிடும் படியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
வரி நிலுவை செலுத்தாத மதுபானசாலைகளுக்கு எச்சரிக்கை!

வரி நிலுவை செலுத்தாத மதுபானசாலைகளுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு