ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் இருந்து 28 கிலோமீற்றர் தொலைவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”
ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த நில அதிர்வினால் ஹெராட் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன