Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்யும் அனுமதி ரத்து!

வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்யும் அனுமதி ரத்து!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வௌியிடப்பட்ட வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த உப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னரே மீண்டும் வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய வாகனங்களின் இறக்குமதிக்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.

.

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!
செய்திகள்

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!

October 29, 2026
இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

October 29, 2026
பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!
செய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!

October 28, 2026
தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!

October 28, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

October 28, 2026
ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

October 28, 2026
Next Post
தற்போது பரவும் கண் நோயை தவிர்ப்பது குறித்து மருத்துவ ஆலோசனை!

தற்போது பரவும் கண் நோயை தவிர்ப்பது குறித்து மருத்துவ ஆலோசனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு