Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் முடிவுக்கு வரவேண்டும்; மட்டு காந்தி பூங்காவில் அமைதி வழி போராட்டம்!

இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் முடிவுக்கு வரவேண்டும்; மட்டு காந்தி பூங்காவில் அமைதி வழி போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (16) அமைதி வழி போராட்டம் ஒன்று இடம் பெற்றிருந்தது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று கொண்டிருக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல், அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரியும் இக் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதி வழி போராட்டம், மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம் பெற்றிருந்ததுடன், இதில் கலந்து கொண்ட அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸின் மட்டக்களப்பு சங்க தலைவர் கருத்து தெரிவிக்கையில்.

இஸ்ரேல்,பாலஸ்தீன் மோதல் காரணமாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலைமை மூன்றாம் உலக மகா யுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் முற்றாக போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச சமூகம் முன்வரவேண்டும். அத்தோடு இனம்,மதம்,மொழி ஒற்றுமையினை சர்வதேச நாடுகள் உருவாக்கவேண்டும்,சர்வதேச நாடுகள் இந்த இரு நாடுகளுக்கும் ஆயுதங்கள் வழங்குவதை விடுத்து யுத்ததினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
Next Post
தமிழர்களின் வாக்கு எங்களுக்கு தேவையில்லை; நாமல் திட்டவட்டம்!

தமிழர்களின் வாக்கு எங்களுக்கு தேவையில்லை; நாமல் திட்டவட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு