Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

45 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்காக அனுதாபத்தைத் தேடுவதில் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

“மகன் திருடும் போதே தந்தை தடுத்திருக்க வேண்டும். திருட விட்டுவிட்டு, கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் எந்தப் பயனும் இல்லை” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என வலியுறுத்திய அவர், தாய், தந்தை, சகோதரர் என்ற எந்த உறவுமுறையும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து எவருக்கும் விலக்கு அளிக்காது எனத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்த எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படாது எனவும், பொதுமக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்ற நிலைப்பாடு நாட்டில் உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம் இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் ஆதாரங்களை நிரூபித்த பின்னரே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
Next Post
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு