Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

39 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கும், நாய்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதற்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், நாய்களுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதும், உள்ளூராட்சி மன்றத்தில் அவற்றைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்படவுள்ளது.

ஆறு வாரங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய்களை வளர்ப்பவர்கள், அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி ஆண்டுதோறும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தவறுவோருக்கு பதிவுக் கட்டணத்துடன் மேலதிகமாக 2,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் தமது நிர்வாக எல்லைக்குள் உள்ள வீதி நாய்களுக்கு கருத்தடை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வர்த்தக நோக்கத்திற்காக நாய்க்குட்டிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் நாய் இனப்பெருக்க நிலையங்களை நடத்துவோர் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனவும் புதிய சட்டமூலம் முன்மொழிகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
Next Post
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு