Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நடைபெறுமா?

நாளை கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நடைபெறுமா?

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியும் வடகிழக்கு இணைந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் கட்சிகள் வர்த்தக சங்கம்,அரச ஊழியர், பொதுமக்கள் என்போருக்கு கோரிக்கை விடுத்திருந்த போதிலும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாம் தவணை பரீட்சையை நாளை(20) பிற்போட கிழக்கு மாகாண கல்வி வலயங்களால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

இது அரசின் உத்தியோக பூர்வ அறிவிப்பு இல்லை என்ற காரணத்தினால் , ஒரு வேளை நாளை முற்றுமுழுதாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்றால் பரீட்சை பிற்போடப்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு எனவும்,மாணவர்கள் சமூகம் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பரீட்சையை நடத்த வேண்டிய கட்டாயம் உண்டு எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் நாளைய (20) ஹர்த்தாலுக்கு சாரதிகள் ஒத்துழைப்பு வழங்கினால் அது பாடசாலை மாணவர்களின் பரீட்சை வரவிலும் தாக்கம் செலுத்துமென தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
ஐரோப்பாவில் எக்ஸ்ஐ தடை செய்த எலான் மஸ்க்!

ஐரோப்பாவில் எக்ஸ்ஐ தடை செய்த எலான் மஸ்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு