Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி சர்வதேசத்திற்கு ஒரு முகத்தை காட்டி கொண்டு அதேசமயம் சிங்கள இனவாதிகளுக்கு முழுமையாக துணை போகிறார்; கஜேந்திரகுமார் எம்.பி சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி சர்வதேசத்திற்கு ஒரு முகத்தை காட்டி கொண்டு அதேசமயம் சிங்கள இனவாதிகளுக்கு முழுமையாக துணை போகிறார்; கஜேந்திரகுமார் எம்.பி சுட்டிக்காட்டு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் பண்ணையாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் இடம்பெற்றுவரும் அநீதிக்கு எதிராகவும் மேச்சல்தரைகோரிய அறவழிப் போராட்டத்தின் 37வது நாளாகவும் தொடர்ச்சியாக இரவு பகலாக குறித்த அறவழிப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த அறவழிப் போராட்டம் மட்டக்களப்பு சித்தாண்டி பால் சேகரிப்பு நிலையத்துக்கு முன்பாக பிரதான வீதியில் கூடாரம் அமைத்து பண்ணையாளர்கள் அமர்ந்திருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

தங்களுடைய நிரந்தரமான கோரிக்கைகளை முன்வைத்து பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக தங்களின் போராட்டம் இடம்பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவிப்பதுடன் பண்ணையாளர்கள் உள்ளிட்ட மனைவிமார் மற்றும் குழந்தைகள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இன்றைய பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். அவருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி சர்வதேசத்திற்கு ஒரு முகத்தை காட்டி கொண்டு அதேசமயம் சிங்கள இனவாதிகளுக்கு முழுமையாக துணை போகிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்த முழுமையான காணொளி இதோ,

தொடர்புடையசெய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
Next Post
லியோ படம் பார்க்க சென்ற இளைஞர் குழுக்களிடையே வாள்வெட்டு; மட்டக்களப்பில் சம்பவம்!

லியோ படம் பார்க்க சென்ற இளைஞர் குழுக்களிடையே வாள்வெட்டு; மட்டக்களப்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு