Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பீ.டி.எம். பைஸர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்துள்ள குறித்த பாலத்தின் ஊடாக வாகனப் போக்குவரத்தை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த தற்காலிக புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று (01) சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பீ.டி.எம். பைஸர், பாலத்தின் தற்போதைய நிலைமை மற்றும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

இதன்போது, அறபாநகர் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்கு கலந்து கொண்டு, பாலத்தின் அவசர புனரமைப்பின் தேவையை பதில் தவிசாளரிடம் எடுத்துரைத்தனர்.

மூதூர் – அறபாநகர் பாலம் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக சேதமடைந்திருந்த நிலையில், பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு இந்த தற்காலிக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
Next Post
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு