Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த எச்சரிக்கை!

ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த எச்சரிக்கை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போரில் களமிறங்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த (07.10.2023) அன்றைய தினம் ஹமாஸ் படைகள் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர், முதன்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், தங்கள் முன் அனைத்து வாய்ப்புகளும் திறந்தே உள்ளன என இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹமாஸ் படைகளின் தாக்குதலை மொத்தமாக பாராட்டிய அவர், அது புனிதப்போர் என்றார்.

மட்டுமின்றி, இந்தப் போரானது இன்னொரு கட்டத்திற்கு மிக விரைவில் நகரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதல் இஸ்ரேலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், அவர்களின் பலவீனம் அம்பலமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஹசன் நஸ்ரல்லாஹ் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வடக்கிலுள்ள எங்கள் எதிரிகளுக்குச் சொல்கிறேன், எங்களைச் சோதிக்க வேண்டாம், நீங்கள் பெரும் விலை அளிக்க நேரிடும் என்றார்.

இதனிடையே, ஈராக் மற்றும் யேமன் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா உலகிலேயே அதிக ஆயுத பலம் கொண்ட, அரசு சாரா குழுக்களில் ஒன்று.

இவர்கலிடம் 60,000 உயர் பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர். இவர்களிடம் குவிந்திருக்கும் ஏவுகணையால் இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவது உறுதி; இந்திய நிதியமைச்சரிடம் ஜனாதிபதி!

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவது உறுதி; இந்திய நிதியமைச்சரிடம் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு