Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி தின சிறப்பு வழிபாடுகள்!

மட்டு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி தின சிறப்பு வழிபாடுகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த அடிப்படையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் இன்றைய தினம் தீபத்திருநாள் விசேட பூஜை இன்று காலை இடம்பெற்றன .

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்றைய சிறப்பு பூஜைகள் ஆரம்பமானத்துடன், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும், நாட்டில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் நீங்கி நாடு சுபீட்சம் அடையவும், சிறப்பு யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்றது.

நரகாசூரன் அழிந்து மக்கள் அருள் என்னும் ஒளியைப்பெற்றது போன்று நாட்டில் உள்ள தீமைகள் அழிந்து நாடு சுபீட்சம் அடைய இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இன்றைய தீபாவளி சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
Next Post
பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்!

பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு