Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக ரணசிங்க பிரேமதாச மீது குற்றசாட்டு!

விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக ரணசிங்க பிரேமதாச மீது குற்றசாட்டு!

3 years ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (21.11.2023) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நான் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையை யார் கொன்றது?

மே மாதம் முதலாம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரனே கொன்றார். விடுதலைப்புலிகள் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியை நடுவீதியில் வைத்து படுகொலை செய்தனர். எனவே வேலுப்பிள்ளை பிரபாகரன் கட்டுப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை.

எமது சில தலைவர்கள் அச்சமடைந்தனர். எமது தலைவர்கள் புலிகளுடன் இரவில் கொடுக்கல் வாங்கல் செய்தனர். என்னிடம் இது குறித்த ஹன்சார்ட் உள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை நாடாளுமன்றில் கூறினார். விடுதலைப் புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கியதாக கூறினார். சீமந்து வழங்கியதாக கூறினார். எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. உயிருடன் இல்லாத ஒருவரை அவமானப்படுத்தவில்லை.

கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரே இந்த குற்றச்சாட்டை சுமத்துகின்றார். நாங்கள் இதை சொல்லவில்லை. தனது தந்தை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பணம் வழங்கி சீமேந்து வழங்கி இருந்தால் அதனால் எத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டு இருக்கும்? எமது இராணுவ படையினரின் எத்தனை பேரது உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இருக்கும்?

அவ்வாறு உயிரிழந்தவர்களின் அவ்வாறு உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் யாரை பொருளாதாரக் கொலையாளியென கூற வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
கொழும்பு புறநகர் பகுதிகளில் எரித்து கொல்லப்பட்ட தமிழர்கள்; ரோஹித அபேகுணவர்தன குற்றச்சாட்டு!

கொழும்பு புறநகர் பகுதிகளில் எரித்து கொல்லப்பட்ட தமிழர்கள்; ரோஹித அபேகுணவர்தன குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு