Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மின்சார சபை ஊழியர்களினால் இரத்ததான நிகழ்வு!

மட்டக்களப்பு மின்சார சபை ஊழியர்களினால் இரத்ததான நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் காரியாலய ஊழியர்களினால் மாபெரும்
இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் காரியாலயத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக செயற்பாட்டின் ஓரங்கமாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர்களது வேண்டுகோளுக்கு அமைய குறித்த இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண குடிசார் பொறியியலாளர் எம்.ரமண சுந்தரனின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பிரதேச பிரதம மின் பொறியியலாளர் வி.வரோதயன் தலைமையில் இந்த இரத்தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாணத்தூக்கான மேலதிக பிரதிப் பொது முகாமையாளர் டபிள்யு.எல்.எஸ்.கே.விஜேதுங்கவும் இந்த இரத்தான முகாமில் கலந்துகொண்டிருந்ததுடன்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் குருதி மாதிரிகளைச் சேகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் படுகொலைகள்; ஐக்கிய நாடுகள் சபை தகவல்!

உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் படுகொலைகள்; ஐக்கிய நாடுகள் சபை தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு