Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்திவெளி-திகிலிவெட்டை வாவிப் போக்குவரத்து; படகுப்பாதை திருத்தப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து!

சந்திவெளி-திகிலிவெட்டை வாவிப் போக்குவரத்து; படகுப்பாதை திருத்தப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, வாகரை, ஆரையம்பதி மற்றும் செங்கலடிப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற செயலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (01) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது உள்ளூராட்சிமன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், வாழைச்சேனை, வாகரை, ஆரையம்பதி மற்றும் செங்கலடிப் பிரதேச சபைகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, சந்திவெளி – திகிலிவெட்டைக்கு இடையிலான படகுப்பாதையில் ஏற்பட்டுள்ள தடங்கல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், பயணிகளின் நலன் கருதி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அப்படகுப்பாதையை திருத்தியமைத்து பயணிகளின் பாவனைக்குகையளிக்க வேண்டியதன் அவசியத்தை உரிய அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மேலும், போக்குவரத்து வசதியின்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி விசேட பஸ் சேவையைஏற்படுத்திக் கொடுக்குமாறு மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை போக்குவரத்துச் சபைகளின் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பயணிகள் நன்மை அடைய முடியுமென, இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்
காணொளிகள்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

July 20, 2026
மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது

July 19, 2026
கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!
காணொளிகள்

கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!

July 17, 2026
Next Post
தாமரைக்கொடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

தாமரைக்கொடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு