Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சவப்பெட்டியுடன் போராட்டம் நடாத்திய மக்கள்!

மட்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சவப்பெட்டியுடன் போராட்டம் நடாத்திய மக்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் பிரேதப்பெட்டியுடன் நேற்று கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு பிரேதப்பெட்டியுடன் ஊர்வலமாகவந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 17ஆம் திகதி ஆலயம் ஒன்றில் களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களப்பு,கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில்; பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுவன் புதன்கிழமை (29.11.2023) அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த சிறுவன் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உடற் கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவர் காப்பக பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுவனை கைதுசெய்துள்ளது தொடர்பில் கொக்குவில் பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுவனை பாதுகாப்பான முறையில் வைக்காமல் சிறுவன் உயிரிழப்பதற்கு பொலிஸாரே காரணம் என குற்றச்சாட்டுகளை தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது பொலிஸ் நிலையத்தின் நுழைவாயில் பூட்டப்பட்ட நிலையில் போராட்டம் நடாத்தப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
சாதாரண தர பரீட்சை; நாடளாவிய ரீதியில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் விபரம்!

2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் பெற்ற பெறுபேறுகளின் விபரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு