Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதத்தை தாண்டி இணைந்த இருமனம்; வந்தாறுமூலையில் நடந்த திருமணம்!

மதத்தை தாண்டி இணைந்த இருமனம்; வந்தாறுமூலையில் நடந்த திருமணம்!

2 years ago
in மட்டு செய்திகள்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களே கடுமையான மதக் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை. இந்நிலையில் ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் யுவதி ஒருவர் சைவசமயத்திற்கு மதம் மாறி திருமணம் செய்துள்ளார். வந்தாறுமூலையை சேர்ந்த இளைஞர் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் வந்தாறுமூலை சைவ ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் கூட சாதி, மதம், இனம் என பல பாகுபாடுகளால் எமது சமூகம் வேறுபட்டு நிற்கும் நிலையில் இவ்வாறான நிகழ்வுகளால் எங்கோ ஓர் மூலையிலாவது நல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை எமக்கு எடுத்துக்காட்டுகிறது. பிள்ளைகளின் சந்தோஷத்தையும் எதிர்காலத்தையும் தவிர சமூக வேற்றுமை எமக்கு முக்கியமல்ல என செயலால் நிரூபித்த பெற்றோர்களுக்கு Battinaatham ஊடகத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

June 4, 2025
செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் யார்?; கூட்டத்தில் இறுதி முடிவு
செய்திகள்

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் யார்?; கூட்டத்தில் இறுதி முடிவு

June 4, 2025
போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சி தவிசாளர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
அரசியல்

போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சி தவிசாளர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்

June 3, 2025
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச்சூடு
செய்திகள்

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச்சூடு

June 2, 2025
மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு
செய்திகள்

மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

June 2, 2025
காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
செய்திகள்

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 2, 2025
Next Post
ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த புதிய 6 கேலக்ஸிகள்!

ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த புதிய 6 கேலக்ஸிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு