வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு விசா விதிமுறைகளை கடுமையாக்க இங்கிலாந்து தீர்மானித்துள்ளது.
மேலும், செவிலியர் சேவைகளுக்காக பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான புதிய சட்டங்களை உள்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளீவ்லி அறிவித்துள்ளார்.