Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேகக்கட்டுப்பாட்டை இழந்த சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து!

3 years ago
in செய்திகள்

சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்திலுள்ள பயணிகள் பஸ் நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் காஞ்சிரங்குடா பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கெப் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன், பயணிகள் பஸ் நிலையத்தில் எவரும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவத்தில் எந்த விதமான உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
விமல் வீரவன்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

விமல் வீரவன்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு