Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகில் முதன்முதலில் அறிமுகமாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு மடிக்கணினி! – (World’s First AI Laptop)

உலகில் முதன்முதலில் அறிமுகமாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு மடிக்கணினி! – (World’s First AI Laptop)

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

Samsung நிறுவனம் உலகின் முதல் AI Laptopஐ டிசம்பர் 15-ஆம் திகதி அறிமுகப்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் உலகளவில் விரிவடைந்து வருகிறது. மின்னணு சாதனங்களில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில் தென்கொரியாவின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான Samsung புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மடிக்கணினி (World’s First AI Laptop) என அழைக்கப்படுகிறது.

இந்த லேப்டாப் Samsung Galaxy Book 4 என்ற பெயரில் டிசம்பர் 15ஆம் திகதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனினும், இலங்கை சந்தைக்கு எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்களை பொறுத்த வரையில், இதில் Intel Core Ultra 7 155H processor இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் மிக வேகமான செயல்திறனுடன் செயல்படுகிறது. இண்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பல விடயங்களைச் செய்ய முடியும் என்பது இந்த லேப்டாப்பின் சிறப்பு.

Samsung Galaxy Book 4 லேப்டாப் Samsung Gauss எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும். இந்த மடிக்கணினியில் CPUவில் Neural Processing Unit (NPU) நிறுவப்பட்டுள்ளது. இதனால் AI வேகமாக வேலை செய்யும் என கூறப்படுகிறது.

இது 32 GB of RAM மற்றும் 1TB வரை on-board storage கொண்டிருக்கலாம். கிராபிக்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களைப் பொறுத்து NVIDIA GeForce RTX 4050 GPU இடம்பெறும் என்று கூறப்படுகிறது. Galaxy Book 4 series குறித்த முழு விவரங்களையும் Samsung நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு