Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயிலத்தமடுவிற்கு கள விஜயம் சென்ற எம்.பிக்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரை அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழு வழிமறித்து அட்டகாசம்!

மயிலத்தமடுவிற்கு கள விஜயம் சென்ற எம்.பிக்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரை அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழு வழிமறித்து அட்டகாசம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்களை மயிலத்தமடு, மாதவனை சிங்கள மக்கள் வழிமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று (15) காலை மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை,மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக கால்நடை பணியாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்ஆகியோர் நேரடி கள விஜயம் ஒன்றினை மேற்கொள்வதற்காக மயிலாதமடு, மாதவனை பகுதியை நோக்கி பயணித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அம்பிட்டிய தேரர் தலைமையிலான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனத்தை மேய்ச்சல் தரைக்கு செல்லும் பாலத்தின் குறுக்காக மரத்தினை போட்டு,வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது தமிழ் சிங்கள மக்களின் இன நல்லுறவை சீர் கெடுக்கும் முகமாக வடக்கில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவித்து கூச்சலிட்டும், தகாத வார்த்தை பிரயோகங்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
அரச ஊழியர்கள் தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

அரச ஊழியர்கள் தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு