Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனை முறியடிப்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனை முறியடிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஐசிசி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனையை பங்களாதேஷ் வீரர் செளம்யா சர்கார் (Soumya Sarkar) முறியடித்துள்ளார்.

நேற்றைய தினம் (20) நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்ற இந்த ஐசிசி இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த, இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி, பங்களாதேஷ் அணியின் ஆரம்ப ஆட்ட வீரர்களாக செளம்யா சர்கார் – அனுமுள் களமிறங்கினர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி, செளம்யா சர்காரின் சிறப்பான ஆட்டத்தால் 291 ஓட்டங்களை குவித்தது.

அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டு சதம் அடித்தார்.

22 பவுண்டரி 2 சிக்ஸ்களுடன் 169 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார், இறுதியில் பங்களாதேஷ் அணி 291 ஓட்டங்களுடன் தொடரை முடித்தது.

இந்த சதத்தின் மூலமே நியூசிலாந்து மண்ணில் சச்சினின் சாதனையை செளம்யா முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு சச்சின் 2009ஆம் ஆண்டு இதே நியூசிலாந்துக்கு எதிராக 163 ஓட்டங்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

இந்த சாதனையை தற்போது பங்களாதேஷ் வீரர் செளம்யா சர்கார் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், பங்களாதேஷ் அணி வீரர்களில் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களில் செளம்ய சர்கார் 2வது இடத்தினைப் பெற்றுள்ளார், முதலிடத்தில் லிட்டன் தாஸ் (176 ஓட்டங்கள்) உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்
காணொளிகள்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

July 30, 2026
கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
காணொளிகள்

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

July 30, 2026
நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!
செய்திகள்

நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!

July 30, 2026
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!

July 30, 2026
யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!
செய்திகள்

யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!

July 30, 2026
கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!
செய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

July 30, 2026
Next Post
வானிலையில் மாற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு