Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்லாயிரம் டொலருக்கு விற்பனையான 10 வயது சிறுவனின் ஓவியம்!

பல்லாயிரம் டொலருக்கு விற்பனையான 10 வயது சிறுவனின் ஓவியம்!

3 years ago
in உலக செய்திகள்

ஜேர்மனியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் வரைந்த ஓவியம் 80 ஆயிரம் டொலருக்கு விற்பனையாகியமை தற்போது வைரலாகியுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த கெரெம் அகர் என்பவரின் 10 வயது மகன் மிகைல் அகர். கிராஃபிட்டியால் ஈர்க்கப்பட்ட இந்த சிறுவன் நான்கு வயதில் இருந்து ஓவியக் கலையில் ஈடுபட்டு வருகிறார்.

2012ஆம் ஆண்டில் பிறந்த மிகைல், தனது பெற்றோர் பரிசாக கொடுத்த கை வண்ணப்பூச்சுகள் மற்றும் கேன்வாஸ் ஆகியவற்றைக் கொண்டு ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.அதன் பின்னர் ஏழு வயதிற்குள் அவர் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானார்.

இந்த நிலையில், மிகைல் அகரின் ஓவியம் ஒன்று நியூயார்க் உயர் சமூகத்திற்கு 80,000 டொலர் மதிப்பில் விற்பனையாகியுள்ளது.

ஜேர்மனின் பெர்லின், ஹாம்பர்க், முனிச் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள கண்காட்சியில் மிகைலின் பல ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.

இளம் ஓவரியரான மிகைல் தற்போது 165 அடி நீளமுள்ள கேன்வாஸ் ஓவியத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

June 8, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்
உலக செய்திகள்

தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்

June 5, 2026
குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!
உலக செய்திகள்

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

June 4, 2026
ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!
உலக செய்திகள்

ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!

June 4, 2026
Next Post
மகாவலி கங்கையில் மூழ்கி பாடசாலை மாணவன் மரணம்!

மகாவலி கங்கையில் மூழ்கி பாடசாலை மாணவன் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு