Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

19 minutes ago
in உலக செய்திகள், செய்திகள்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெய்ரோவைச் சுற்றியுள்ள ரிங் ரோட் (Ring Road) அதிவேக நெடுஞ்சாலையின் கிசா மாகாணத்திற்குட்பட்ட அல்-வாராக் பகுதியில், எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று திடீரெனக் கவிழ்ந்து தீப்பற்றியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பவுசரில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த வாகனங்களுக்கும் பரவியதில் சுமார் 27 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்த 21 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக 39 அவசர மருத்துவ வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினால் குறித்த அதிவேக நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 26, 2026
கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!
செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!

November 26, 2026
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

November 26, 2026
இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்
செய்திகள்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

November 26, 2026
அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!
செய்திகள்

அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!

November 26, 2026
யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை
செய்திகள்

யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை

November 26, 2026
Next Post
வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு