Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனையாளர்களை பாராட்டும் விழா!

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனையாளர்களை பாராட்டும் விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த சாதனையாளர்களை பாராட்டும் விழா இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்
சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் முகமாகவும், மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வாகவும் சாதனையாளர் பாராட்டு நிகழ்வு மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது .

2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த சாதனையாளர்கள் சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், மாகாண கல்வி பணிப்பாளருமான சுஜாதா குலேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.ஜி முரளிதரன், திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.ஞானரெட்ணம், ஓய்வுநிலை கோட்டக் கல்வி பணிப்பாளர் இரவிசந்திரா, உதவி கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
மட்டக்களப்பில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு