Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“தமிழ் வேட்பாளர் என்பதெல்லாம் ஒரு பூச்சாண்டி கதை”; நிலைப்பாட்டை அறிவித்தது ஈ.பி.டி.பி!

“தமிழ் வேட்பாளர் என்பதெல்லாம் ஒரு பூச்சாண்டி கதை”; நிலைப்பாட்டை அறிவித்தது ஈ.பி.டி.பி!

1 year ago
in செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்கள் ஆதரவு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (1.1.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் வருடம் இறுதியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நினைக்கிறேன்.

ஈபிடிபியை பொறுத்த வரையில் எங்களுடைய நிலைப்பாடு இன்று இருக்கக்கூடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

ஏனெனில் எமது நாடு பொருளாதாரத்தில் அதலபாதாளத்திற்கு சென்ற போதும், வன்முறைகள் தலை விரித்தாடிய போதும் எவரும் முன்வந்து நாட்டை பொறுப்பெடுக்க தயங்கிய நிலையில் இவர் தைரியத்தோடும், நம்பிக்கையோடும் முன் வந்தவர்.

அவர் பிரேக் டவுன் ஆகிய பேருந்து ஒன்றையே எடுத்திருந்தார். இன்று டிங்கரிங் செய்து ஓட வேண்டிய நிலைமையில் அது வந்துள்ளது.

மற்றபடி அனைத்தும் திருத்தப்பட்டு விட்டது. எனவே அவரோடு பயணிக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு என்பது இந்த நாட்டில் இல்லை.

ஆகவே, தென் இலங்கையில் வென்று வரக்கூடிய வகையில் ஒரு வேட்பாளரை அதேநேரம் நாட்டை வழிநடத்தி, பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒருவருடனேயே நாம் பயணிக்க வேண்டும்.

தமிழ் வேட்பாளர் என்பதெல்லாம் ஒரு பூச்சாண்டி கதைகளும், பயனற்ற விடயங்களும் தான். அதை நாம் ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்ளவில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

போர் வீரர்களை இழிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாமல் ராஜபக்ச கண்டனம்
செய்திகள்

போர் வீரர்களை இழிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாமல் ராஜபக்ச கண்டனம்

May 21, 2025
மிரிஸ்ஸ கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள்  மீட்பு
செய்திகள்

மிரிஸ்ஸ கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் மீட்பு

May 21, 2025
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி
செய்திகள்

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

May 21, 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி

May 21, 2025
காஸா மீது இஸ்ரேல் தாக்குதலில் 60 பேர் பலி !
உலக செய்திகள்

காஸா மீது இஸ்ரேல் தாக்குதலில் 60 பேர் பலி !

May 21, 2025
கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்களை புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
செய்திகள்

கொழும்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்களை புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

May 20, 2025
Next Post
ஜெயந்திபுரம் பிரதான வீதி நீரில் மூழ்கியது!

ஜெயந்திபுரம் பிரதான வீதி நீரில் மூழ்கியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு