காலி கடற்பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் போதைப்பொருளுடன் 06 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.