Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக கேப்ரியல் அட்டல் நியமனம்!

பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக கேப்ரியல் அட்டல் நியமனம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமராக 34 வயதான கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக கேப்ரியல் அட்டல் பதிவாகியுள்ளார்.

கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth Borne இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனால் இவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தைக் கொண்டு தமது ஜனாதிபதி பதவியை மீளாய்வு செய்வதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இலக்கு வகுத்துள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA
செய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA

November 8, 2026
சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்
செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்

November 8, 2026
கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!
செய்திகள்

கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!

November 8, 2026
25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

November 8, 2026
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

November 8, 2026
தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
Next Post
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு