நேற்று 13.01.2024 கிழக்குப் பல்கலைக்கழகச் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடப் பீடாதிபதி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியியல் துறைப் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் தாதியியல் கலாநிதி லோகீசன் வழிகாட்டுதலின் கீழ் நிலைபேண்தகு எதிர்காலத்திற்காக ”ஆளுக்கொரு மரங்களை நடுவோம்” எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன் போது அனைத்து மருத்துவ மற்றும் தாதியியல் மாணவர்களும் பீட ஊழியர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-11.29.03_1492e1e7-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-11.29.04_fb2b46be-576x1024.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-11.29.10_945ad5e9-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-11.29.15_d24873ff-1024x576.jpg)