Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நூதனமுறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

நூதனமுறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

3 years ago
in செய்திகள்

வாடகை வண்டி சேவையை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிபவரென கூறி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் 25 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிருலப்பனை மற்றம் பன்னிப்பிட்டி பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த 332 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 50 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 97 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் துபாய் நாட்டில் மறைந்து வாழும் பிரபல பாதாள உலக குற்றவாளியான “பாபி” என்ற களுத்துறை தினேஷ் ஷியமந்த டி சில்வா என்பவருடன் தொடர்பில் இருப்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
Next Post
கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு