Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சத்திரசிகிச்சை விவகாரம்; வைத்தியரை மிரட்டிய சுகாதார பணியாளர்கள்!

சத்திரசிகிச்சை விவகாரம்; வைத்தியரை மிரட்டிய சுகாதார பணியாளர்கள்!

3 years ago
in செய்திகள்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் கிரிஷாந்த பெரேராவினால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைக்கு அன்றைய தினம் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் இடையூறு ஏற்பட்டிருந்ததாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் வைத்திய நிபுணர் கிரிஷாந்த பெரேரா உரிய பிரிவுக்கு அறிவித்திருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக கடந்த 17ஆம் திகதி சுகாதார பணியாளர்கள் குழுவொன்று வைத்தியர் கிரிஷாந்த பெரேராவை அச்சுறுத்தியதுடன், அந்த குழுவினர் தொடர்ச்சியாக உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் விசேட வைத்தியர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

September 24, 2026
கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

September 24, 2026
22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

September 24, 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!
செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!

September 24, 2026
வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
Next Post
அரச ஊழியர்களின் 5,000 கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர்!

அரச ஊழியர்களின் 5,000 கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு