Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வந்தாறுமூலை கமநலசேவைகள் நிலையத்தில் பொங்கல் விழா!(புகைப்படங்கள் இணைப்பு)

மட்டு வந்தாறுமூலை கமநலசேவைகள் நிலையத்தில் பொங்கல் விழா!(புகைப்படங்கள் இணைப்பு)

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

”சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற தொணிப் பொருளில் பொங்கல் விழாவும் கமநல புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும் வந்தாறுமுலை கமநலசேவைகள் நிலையத்தில் நேற்று புதன் கிழமை -24 நடைபெற்றது.

கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.எ.ரஷீத் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வானது கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகாரசபை தலைவர் எஸ்.சந்திரமோகன் தலைமையிலான நிர்வாகத்தினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வானது வந்தாறுமுலை கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட 24 விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டு சூரிய பெருமானுக்கு தங்களது நன்றியை செலுத்தினர்.அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கள விளகேற்றல் நிகழ்வும் பாரம்பரிய கலை, பண்பாட்டு,கலாச்சார நிகழ்வும் நடைபெற்றது.

இதன்போது பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வாக கிடுகு பின்னுதல்,தேங்காய் துருவுதல்,மற்றும் ஆண்கள் சாயமுட்டி உடைத்தல் போன்ற விளையாட்டு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிகழ்வின் இறுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜகன்நாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மத்திய நீர்ப்;பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம்.செங்கலடி உறுகாமம் பிரதேச நீர்பாசன பொறியியலாளர் எ.விஷ்ணுருபன்,மாகாண நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.எம்.இர்ஷாத்,மட்டக்களப்பு தேசிய உரச்செயலக உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜீன்,விவசாயப் போதனாசிரியர் பி.ரவிவர்மன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!
செய்திகள்

தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

June 15, 2026
அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
Next Post
மருத்துவ சேவையில் புதிய திட்டம்; அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தகவல்!

மருத்துவ சேவையில் புதிய திட்டம்; அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு