Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒத்தி வைக்கப்பட்ட ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிக்கான திகதி அறிவிப்பு!

ஒத்தி வைக்கப்பட்ட ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிக்கான திகதி அறிவிப்பு!

2 years ago
in செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் மாபெரும் இசை நடன திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தென்னிந்திய திரையுலக நடட்சத்திரங்கள் பங்குபெறும் இந்த விழா, யாழ் மாநகரைில் இயங்கி வரும் SLIIT மற்றும் NORTHERNUNI ஆகிய கல்வி நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை 6 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த நிகழ்வின் இலவச உள்நுழைவுகளுக்கான பதிவுகள் இதுவரை 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

எனினும், இனிவரும் காலங்களிலும் குறித்த நிகழ்வில் பங்குபற்ற விரும்புபவர்கள் எமது இணையத்தளத்தின் ஊடாக இலவசப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் மூலிகை கன்றுகள் நடும் நிகழ்வு!

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் மூலிகை கன்றுகள் நடும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு