மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் அடிக்கடி பயனர்களுக்கு புதிய மேம்படுத்தல்களை அறிவிக்கிறது.
இதன்படி, வாட்ஸ்அப்பில் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஸ்கிரீன் லாக் ஆப்சன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த வசதி குறிப்பிட்ட beta டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என WaBetaInfo தெரிவித்துள்ளது.
அதன்படி வாட்ஸ்அப் ஸ்கிரீன் லாக்கில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலில், வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் பேட்டன் வந்தது. தற்போது ஃபேஸ்லாக் போன்ற வசதியை வாட்ஸ்அப் பரிசோதனை முறையில் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.