Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்

12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

எதிர்கால தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய பாதுகாப்பு மதிப்பாய்வு தொடர்பாக கலந்தாலோசிக்கும் போதே பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த முடிவை வெளியிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்திற்கு £15 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் உற்பத்தி 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2030களின் பிற்பகுதியிலிருந்து ஏழு அஸ்டியூட்-வகுப்பு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை தற்போதைய கடற்படையை மாற்றும்படியாகத் திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
கொழும்பு – மட்டக்குளி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து

கொழும்பு - மட்டக்குளி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு