Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி டிலோச்சினி ரவிச்சந்திரனின் ஒளிப்பட கண்காட்சி!

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி டிலோச்சினி ரவிச்சந்திரனின் ஒளிப்பட கண்காட்சி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மூன்றாம் வருட கட்புலமும் தொழில்நுட்பமும் பிரிவில் கல்வி பயிலும் மாணவி டிலோச்சினி ரவிச்சந்திரனின் காட்டு விலங்குகள் ஒளிப்படக்கண்காட்சி இன்று (8) ஆரம்பமானது.

இவ் ஒளிப்படக் கண்காட்சியானது மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக கலைக்கூடத்தில் இன்று (8) காலை 11 மணியளவில் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

கட்புலமும் தொழில்நுட்பமும் கலைப் பிரிவில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி டிலோச்சினி தனது தனிக் கண்காட்சியாக இதனை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

பல்வேறு வகையான காட்டு விலங்குகள், அவற்றின் வாழ்வியல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களை வெளிக்காட்டும் வகையிலான ஒளிப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

இதற்காக பொத்துவில், குமண, ஹபரண மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள காட்டு விலங்குகளை தான் பதிவு செய்திருந்ததாக தெரிவித்தார்.

சிரேஸ்ட விரிவுரையாளர் சு.சிவரெத்தினம், கட்புலமும் தொழில்நுட்பமும் கலைகள் துறையின் தலைவர் ரமேஸ் பிரகாஸ், கண்காட்சியின் ஒழுங்கமைப்பாளர் கோகுலரமணன் மற்றும் விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியானது இன்று தொடக்கம் 21 ஆம் திகதி வரைக்கும் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
பாட்டியின் 14 இலட்சத்தை திருடிய பேரன் கைது!

பாட்டியின் 14 இலட்சத்தை திருடிய பேரன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு