Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தண்டப்பணத்தினை செலுத்த முடியாதுள்ள கைதிகளின் தண்டப்பணத்தினை செலுத்தி அவர்களை விடுவிக்கவுள்ள கெஹெலிய!

தண்டப்பணத்தினை செலுத்த முடியாதுள்ள கைதிகளின் தண்டப்பணத்தினை செலுத்தி அவர்களை விடுவிக்கவுள்ள கெஹெலிய!

3 years ago
in செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறு குற்றங்களுக்காக 5,000 ரூபா மற்றும் அதற்கு குறைந்தளவிலான பணத்தினை செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை கோரியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெயர் பட்டியலில் 20 பேரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலினை எடுக்க பிரதான காரணம் இவர்களது தண்டப்பணத்தினை செலுத்தி அவர்களை விடுவிக்க எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அறிந்த பெண் சிறைக்கைதி ஒருவர், கெஹெலிய ரம்புக்வெல்லவை சந்திக்க செல்கிறார். “அமைச்சரே, எனது தண்டப்பணத்தினை நீங்கள் செலுத்த வேண்டாம். எனது தண்டனைக்காலம் சில நாட்களில் முடிவடையும். பின்னர் நான் சிறைச்சாலயில் இருந்து வெளியேறுவேன். நீங்கள் தண்டப்பணத்தினை செலுத்த வேண்டாம். அந்த 5,000 ரூபாவை எனது கைகளில் தாருங்கள்..” என அந்தக் கைதி கேட்டிருக்கிறாராம்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய விலை நிர்ணயம் செய்தது விவசாய அமைச்சு!

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய விலை நிர்ணயம் செய்தது விவசாய அமைச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு