Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பிராந்தியத்திற்கு தனியான மேம்படுத்தப்பட்ட ஆய்வுகூட விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு!

கல்முனை பிராந்தியத்திற்கு தனியான மேம்படுத்தப்பட்ட ஆய்வுகூட விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள்

அட்டாளைச்சேனை – பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய ஆய்வு கூடத்தின் விரிவாக்கல் நிலையம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய ஆய்வு உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இபாம் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவிற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.

கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கப்பெறும் இரத்தம், சிறுநீர் மற்றும் சலி மாதிரிகளை குறித்த ஆய்வு கூடத்தில் மிக விரைவாக பரிசோதனை செய்து அதன் பெறுபேறுகளை வழங்கி வைக்கும் நோக்கில் இந்நிலையம் செயற்படும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸதீன் இதன்போது தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டும், எரிபொருளை சிக்கனமாக பாவிப்பதற்கும், மருத்துவ ஆய்வுகூட உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை கருவிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் இந்நிலையம் ஏதுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹீர், மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.ஏ.கபூர், பிராந்திய மலேரியா மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாட், மாவட்ட ஆயுர்வேத பிராந்திய இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், தொழில் மற்றும் சுற்றுச்சூழல் உணவுப் பாதுகாப்பு பிராந்திய வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.நெளசாட், பொதுமக்கள் சுகாதார பிராந்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.சாபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ் மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ் மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு